சம்மாந்துறை மண்வாசனை is on Facebook. To connect with சம்மாந்துறை மண்வாசனை, join Facebook today.
சம்மாந்துறை மண்வாசனை
பாவலர் பஸீல் காரியப்பர் - 01
மே 9ம் திகதி பாவலரின் பிறந்த தினம்
1940 மே 9ம் திகதி முகம்மது சுபைர் காரியப்பர், பாத்தும்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் முஹம்மது பஸீல் காரியப்பர் என்பதாகும்
14 வயதுகளிலேயே எழுத்துத் துறையில் நுழைந்தார். பஸீல் காரியப்பர் எனும் பெயரில் ஏராளமான கட்டுரை கவிதைகளை எழுதி சம்மாந்துறையின் எழுத்திலக்கியத் துறையில் தடம் பதித்தார்.
பல நூறு கவிதைகளை யாத்த இவரின் சில கவிதைகளே தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன.
இவருடைய தங்கம்மா எனும்குறுங் காவியம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பாடத்திட்டத்திலும் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நூல்கள்
தங்கம்மா
ஆத்மாவின் அலைகள்
தொடரும்.............
-சஞ்சாரி
மே 9ம் திகதி பாவலரின் பிறந்த தினம்
1940 மே 9ம் திகதி முகம்மது சுபைர் காரியப்பர், பாத்தும்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் முஹம்மது பஸீல் காரியப்பர் என்பதாகும்
14 வயதுகளிலேயே எழுத்துத் துறையில் நுழைந்தார். பஸீல் காரியப்பர் எனும் பெயரில் ஏராளமான கட்டுரை கவிதைகளை எழுதி சம்மாந்துறையின்
பல நூறு கவிதைகளை யாத்த இவரின் சில கவிதைகளே தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன.
இவருடைய தங்கம்மா எனும்குறுங் காவியம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பாடத்திட்டத்தில
நூல்கள்
தங்கம்மா
ஆத்மாவின் அலைகள்
தொடரும்........
-சஞ்சாரி
Mohamed Kamal and 14 others like this.
Nawfad Musthafa
அச்சும்மாக் கண்ணு
உன் ஆவி பிரிந்தததுவோ
கொச்சை உலகம் - உன்னைக்
கொன்றழித்து விட்டதுவோ..
பாவலரின் தங்கப்பதக்கம் வென்ற கவிதை வரிகள்.
உன் ஆவி பிரிந்தததுவோ
கொச்சை உலகம் - உன்னைக்
கொன்றழித்து விட்டதுவோ..
பாவலரின் தங்கப்பதக்கம் வென்ற கவிதை வரிகள்.
No comments:
Post a Comment