Saturday, July 4, 2015

03- கிளைகளை எப்படி வடிவம் அமைப்பது..


    @-03-   கிளைகளை எப்படி வடிவம் அமைப்பது..?



எடுத்துரைக்கும் அதில் இதம் இருக்கும்- அதைத்
தடுத்தடித்தால்ää வெடி வெடித்தழிக்கும்..
-பாவலர் பஸீல் காரியப்பர்.



   பாவலர் பஸீல்காரியப்பர்.  1956.ல்ää சம்மாந்துறையில் உருவானää கலா வெற்றிக் கழகம்.’ வெளியிட்ட ~அன்னம்.| என்ற கையெழுத்துச் சஞ்சிகையின் பத்திராதிபராக இருந்தார். 1958ல்ää பாணந்துறைää தொட்டவத்த பாடசாலையில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்றார். 1960.ல்ää அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி இளவலாகச் சேர்ந்தார். கலாசாலையின்ää கரப்பந்தாட்டக் குழுவிலும் பங்குபற்றி குழுவின் வெற்றிக்கு பங்களித்தார். கலாசாலையின்ää சாரண ஆசிரியராகவும் இருந்தார்.  பாவலர் ஒரு திறமைமிக்க சாரணர். எழுபதுக்கும் மேற்பட்ட சாரணர் பாசறைகளில் கலந்து கொண்டுள்ளார்.

பிற்காலத்தில்ää ~கடற்கரையில் உரையாடலின்பம்| நிகழ்வுகளில் இதுபற்றிக் குறிப்பிடும் போதுää ~அது காட்டு வாழ்வு. இது வேட்டு வாழ்வு.| என்பார். தான் மட்டுமல்லாதுää தனதுää மகனானää தாரிக் காரியப்பரை மிக இளம் வயதிலேயே சாரணராகப் பயிற்சிக்குச் சேர்த்து விட்டதுடன்ää மகனுடனும்ää பாசறையில் கழித்திருக்கிறார். ~~சாரணீயம்ää விளையாட்டு இரண்டிலும் நான் பெற்ற பதக்கங்கள்ää சான்றிதழ்களில்ää நான் மிகவும் உயர்வாகப் போற்றுகின்றää ஒரேஒரு தங்கப் பதக்கம் நண்பர் முஸ்தபா அவர்கள்தான்.!|| என்று தனது நண்பரான ஜனாப். எம்.ஐ.எம். முஸ்தபா (விளையாட்டு ஆசிரிய ஆலோசகர்) அவர்களைப் பற்றிää சிலாகித்துக் கூறுவார் பாவலர். அத்தகைய அபிமானியானää .முஸ்தபா சேர் அவர்கள் பாவலரை இவ்வாறு நினைவு கூருகிறார்;:-

~~............... ஓருமுறை சம்மாந்துறை அல்மர்ஜான் கல்லூரியில்ää விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போதுää நானும் பாவலரும்ää அங்கிருந்த புன்னை மரத்தின் கீழ் அமர்ந்துää போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த போதுää அந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால்ää ஒரு கவிதையை அவர் எழுதிää என்னிடம் காட்டினார். அந்த மைதானத்தின் அவல நிலை பற்றியும்ää மாணவர்கள் அதனால் படும்ää அசௌகரியங்கள் பற்றியும்ää இதனை அரசியல்வாதிகள் கண்டும் காணாமல் இருப்பதைக் கண்டித்தும்ää மனம் நொந்து பாடிய கவிதை அதுவாகும். பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அதனைப் படித்துக் காட்டியNபுhதுää அங்கிருந்த அனைவரும்ää கைதட்டி ஆரவாரம் செய்த நிகழ்வை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. பாவலர் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடுள்ளவர்........||

    1961ல்ää அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்ää இடம்பெற்ற நாடக விழாவில்ää ~இசபெல்லா| என்ற நாடகத்தில் நடித்தää பாவலர் இந்நாடகத்தின் வடிவமைப்பிலும்ää கதையமைப்பிலும்ää பாரிய பங்கேற்றார். மேலும்ää அகில இலங்கை ரீதியிலான கவிதைப் போட்டியில்ää பாவலரின் ~ஐக்கிய இலங்கை வேண்டும்| என்ற கவிதை முதலாமிடம் பெற்றது. இது பின்னர் இலங்கை வானொலியில்ää பாவலரால்ää நேரடியாக இனிமை சொட்டும் குரலால்ää வாசிக்கப்பட்டபோதுää அப்போதைய முஸ்லிம் நிகழ்ச்சிப் பணிப்பாளர் அல்ஹாஜ். காமில் மரைக்கார் அவர்களின் பெரும் பாராட்டுகளைப் பெற்றார்.  அவர் பாவலரைக்கட்டித் தழுவி வாழ்த்துரைத்தார்.

பாவலரின்ää 1960களின் காலப்பகுதியன் போதுää அவருடன்ää நெருக்கம் பெற்ற இன்னொரு முக்கியமான மனிதர்ää ~மானுடசேவைத்திலகம்|. டொக்டர் முருகேசபிள்ளை எம்பிபிஎஸ். (சிலோன்.) அவர்களாவர். தமிழறிவு நிரம்பப்பெற்றää வைத்திய கலாநிதியவர்கள் சொல்கிறார்:-

~~............... நான் 1960 களில்ää கல்முனை வந்ததிலிருந்துää இப்பிரதேச எழுத்தாளர்களுடன்ää நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தேன். அப்போதுää பஸீல்காரியப்பரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  எழுத்தாளனல்லாத என்னிடமும்ää பஸீல் அடிக்கடி வருவார். தனது கவிதைகளைப் பகிர்ந்து கொள்வார். அவரது கவிதைகளில் ஈடுபட்ட நான் மிகவும் மகிழ்ந்து போவேன். அதற்கு இரண்டு காரணம்.: ஒன்று  அவரது கவிதையின் அழகு. மற்றது அவர் வாசிப்பின் அழகு.  இவ்விரண்டு பண்புகளினாலும்ää மற்றைய கவிஞர்களிலிருந்தும் அவர் பெரிதும்ää வேறுபடுகிறார்.

ஆன்மீகää தத்துவார்த்தக் கருத்துக்கள் நிறைந்த அவரதுää பல கவிதைகள் வெளிவந்துள்ளன. இப்பிரதேச மக்களின் வாழ்வியலையும்ää அவர் தனது கவிதைகளில்ää அழகாகப் பதிவு செய்திருக்கிறார்..||-

அவர் பதிவு செய்த  ~ஊனக்கலை| என்ற கவிதை ஊனத்தில் அழகைக் காண்பதுவும்ää அழகில் ஊனத்தைக் காண்பதுவும் ஆனää ~நேர்மாறுபாட்டுத் தத்துவத்தை| அடிப்படையாகக் கொண்டது. இதனைக் கவிதைப் பொருளாக்குவதும்ää அதனை உயிர்த்தமிழில் தருவதும்ää பாவலருக்கே உரிய ஒரு தனித்தன்மையாகும். இக்கவிதைää  ஒரு பெண்ணிடம் தண்ணீர் கேட்ட போதுää அப்பெண்ää ~இவருக்குத் தண்ணீர் கொடும்மா..| எனத்ää தன் தாயிடம் கட்டளையிடää சினந்து போன பாவலர்ää பின் அவள் ஒரு கால் விளங்காத சப்பாணியாக இருந்தமையைக் கண்டு அவள் மீது இரங்கிää வேதனைப்பட்டுப் பிரசவித்த இக்கவிதையில் மனம் உருகாதார் ஆர்..? அந்த மந்திரக் கவிஞரின எழுதுகோல் உற்பவித்த ~ஊனக்கலை| எனும் ; மின்சாரக் கவிதை வரிகள் இவை:-


...... முன்னே முகிழ்ந்த இரு
மொட்டுக்கள் சட்டையினை
இன்னா கிழித்தெறிவேன்..
என்றே கிளர்ந்து எழää
 முன்னழகை மறைப்புக்குள்
மூடாதும் விட்டிருந்தாள்
என்ன பொடிச்சி இவள்
இப்படியா இவ்வயதில்..

எண்ணங்கள் ஓடுகையில்
ஏனத்தில் தண்ணீரைக்
கொண்டு வந்து தந்தாள்
இக்கொடி அவளைப் பெற்றவளும்

குனிந்து மிடறு இரண்டு
குடித்து முடியுமுன்னே
குனிந்து மகளாரைக்
குழந்தை எனத் தூக்கினளே

ஏன்..ஏன்.. இது.. என்றேன்
ஏறெடுத்துப் பார்த்த அவள்
நான் என்ன செய்ய? இவள்
நடை வாதம் கொண்டது என்றாள்.

கால் வழக்கமில்லாத
கன்னி என்ன செய்திடுவாள்
ஐயோ நான் பாவி
அவளில் எரிந்து விட்டேன்

அழகாய்க் கலைவடித்து
அதில் ஊனம் வைத்துவிட்ட
இளகா மனச் செயலும் ஏனோ..?

பாவலர் பஸீல் காரியப்பர்.
(ஊனக் கலை.1962)
(சஞ்சாரம் தொடரும்...)

No comments:

Post a Comment